anbudan BALA

Chennai

நான் அந்தக் காலத்து GCTian. 2004-லிருந்து தமிழில் வலை பதிந்து வருகிறேன் (600+ இடுகைகள்). நண்பர் தேசிகன் தான் தமிழ் இணையத்தை எனக்கு அறிமுகப்படுத்தி, எழுதத் தூண்டியவர். தொடர்ந்து எழுத, தமிழ் வலையில் உலவ, (ஏதோ ஒரு வகையில்!) ஊக்கமளித்த பலரில் முக்கியமானவர்கள் சந்திரவதனா, காசி, யளனகபக கண்ணன், சிங்கை அன்பு, தேசிகன், ஜெயஸ்ரீ, உஷா, ரோசா வசந்த் ஆகியோர்.

தற்போது, சென்னையிலுள்ள ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் உயர் மேலாளராக பணி புரிகிறேன். பன்னாட்டு நிறுவனங்களுக்கு வன்பொருட்களை வடிவமைத்தல் (designing integrated circuits and boards) சார்ந்தது எனது பணி. எனக்கு ஒரே ஒரு மனைவியும்(!) இரு மகள்களும் உள்ளனர். சிறுவயதிலிருந்தே கிரிக்கெட் விளையாட்டின் அதி தீவிர ரசிகன் (வெறியன்) என் கிரிக்கெட் பதிவுகளை வாசித்தவர்களுக்கு இது விளங்கும்! என் ஆதர்சங்கள், சச்சின், கபில், கவாஸ்கர், டிராவிட், சேவாக், வார்ன், ரிச்சர்ட்ஸ், லாரா.

கிரிக்கெட் தவிர டென்னிஸ், செஸ் பிடிக்கும் - சுயதம்பட்டம்: கல்லூரியில் தொடர்ந்து 3 வருடங்கள் செஸ் சேம்பியன். என்னை ஈர்ப்பவைகளில் சில, சச்சினின் விளாசல்களும், சுஜாதா மற்றும் ஜெஃப்ரி ஆர்ச்சர் எழுத்துக்களும், கலீல் கிப்ரான் கவிதைகளும், நாலாயிர திவ்யப்ரபந்த பாசுரங்களும், சமூகத்திற்கு என்னாலான பங்களிப்பும், Last but not the Least, ரஜினியின் வேகமும், ஸ்டைலும்.

Favorite Movies: Chandraleka, Meendum Kokila, Rajaraja Cholan, kudumbam oru kadhambam, mudhal mariyadhai, all bhagyaraj movies, avaL oru thodarkathai, mahAnadhi, Dead man walking, American beauty, Most Horror movies :)
Favorite Music: Ilayaraja, MS Subbulakshmi, Bala Murali Krishna, MSV, Mohammed Rafi, Mukesh, Kishore, SPB, Yesudoss, Jayachandran, Janaki, Swarnalatha, TMS, P Susheela
Favorite Authors: Sujatha, Jeffrey Archer, Kahlil Gibran, Fredrick Forsyth, Divya Prabandham, Ashwin Sanghi, Paulo Coelho, Ken Follet, Azhwars (Divya Prabandham authors)

  • Education
    • Engineering