Isbahan Sharfdeen இஸ்பஹான் சாப்தீன்
KATUGODA, GALLE
- அறிமுகமான பெயர்: சியாம்
- பிறப்பு: 1987.03.28
- மண்: கட்டுகொடை (அழகிய கடலோரக் கிராமம்), காலி, இலங்கை.
- பாடசாலை: குமர கனிஷ்ட வித்தியாலயம் (தற்போது தாஸிம் கல்லூரி) மற்றும் உஸ்வதுன் ஹஸனா ம.வி.
- பல்கலைக்கழகம்: பேரதனை பல்கலைக்கழகம்.
- எழுத்துப் பிரவேசம்: தினகரனில் முதல் கவிதை வெளியானது.
- http://isbahan.com/?p=1439