Adhi Kesan
Jayankondam, India
வணக்கம்... உங்களை என் வலைதள பக்கத்திற்கு வருக வருக என் வரவேற்கிறேன்.... என் பெயர்: ப. ஆதிகேசன், தாய் பெயர் : மருதம்பாள், படிப்பு : இளநிலை வேளாண்மை மற்றும் முதுநிலை வணிகவியல், பிறந்த தேதி : (௨௬-௦௨-௧௯௮௧) 26-020-1981, (என்னங்க குழப்பமா இது தமிழ் குசும்புங்க) வயது : ௩௨ (முப்பத்தி இரண்டு....32), தற்போது பணி: பணி இல்லை. (வேலை இல்லா பட்டதாரி), விருப்பம் : புது புது நபர்களை நண்பர்களாக்கி கொள்ள வேண்டும்... என்னை பற்றி..... ஒரு சில வரிகளில்..... நான் ஒரு முகம் பாக்கும் கண்ணாடி போலங்க யாரு எங்கிட்ட எப்படி நடந்துகிராங்கலோ நானும் அதே மாதிரி அவங்க கிட்ட நடந்துகுவேன்.... பிடித்த வரி.... கண்ணதாசனின் வாழ்க்கை தத்துவம்... நீ இப்படி தான் வாழ வேண்டும் என்று அறிவுரை சொல்ல தகுதியானவன் என்று சொல்கிறார்... அதற்கு அவர் சொல்லும் காரணம்.... உலகில் எப்படி எல்லாமோ வாழ்ந்த ஒருவனால் தான் ஒரு மனிதன் இப்படி தான் வாழ வேண்டும் என்று சொல்ல முடியும் மேலும் அவன் மட்டுமே அந்த அறிவுரை சொல்ல தகுதியானவன் .... காரணம் அவன் எப்படி எல்லாமோ வாழ்ந்து விட்டான் அதனால் அவனுக்கு மட்டுமே தெரியும் நல்லது எது கேட்டது எது என்று.... அதனால் நானும் எப்படி எல்லாமோ வாழ்ந்து விட்டேன் எனவே நானும்... கண்ணதாசனை பின்பற்றுகிறேன்............. நன்றி வணக்கம்.....................