ஆதித்ய கரிகாலன்
Chennai
Software Engineer, Blogger, Poet & Social Activist.
தினமும் பிறக்கும்,
தினமும் மடியும்,
எண்ணங்களின் தொண்டன்!
பொறியியல் பொறியில்,
சிக்கி தவிக்கா ,.....
சாதிக்க போராடும் ,
மன மன்னன்!
கண்டதை கொள்ளாது...
கொண்டதை கொடுப்பவன்
கொஞ்சம் நள்-கொள்கை கொண்டவன்!
It means , I'm my "Favourite" ......