Alima Idli Shop
Designer, Art Director, and Social Media Manager in Melapalayam, Tirunelveli, Tamil Nadu, India
எங்களிடம் மெதுவான இட்லி, சுவையான சாம்பார், சட்னியுடன் கிடைக்கும்.
உங்கள் வீட்டு எல்லா விசேஷங்களுக்கும் இட்லி தயார் செய்து தரப்படும்.
+91 9751886410 என்ற தொலைபேசி எண்ணிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே புக்கிங் செய்யுமாறு கேட்டு கொள்கிறோம்.
எங்களின் இட்லி, சாம்பார், சட்னி தரம் அறிய திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரையும் எங்களிடம் வாங்கி அறிந்து கொள்ளுங்கள்.