Make a name for yourself, like Amallan.

You’re 7 minutes away from a page that shows who you are and what you do.

Amallan sivagnanaranjan

பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்
புரட்சியை சுவாசிப்பதால் புரட்சியாளன்
இனத்தை நேசிப்பதால் இனவாதி.
மொழி மீது வெறி கொண்டதால் மொழி வெறியன்..
அடக்குமுறையை வெறுப்பதால் கலகக்காரன்
அடிக்கடி அரசியல் பேசுவதால் உருப்படாதவன். இவற்றை எல்லாம் கொண்டிருந்தாலும் நான் ஒரு மறத் தமிழன்.