Antony Kamalaraj
Web Developer, Designer, and Father in Kalmunai, Sri Lanka
படித்துப் படித்துச் சொன்னான் என் நன்பண் "அவள் பின்னால் திரியாதே"யென்று.... எனக்கு காலதாமதாமாகவே விளங்கியது அவன் சொன்னது என்மீதான அக்கறையிலல்ல... அவளோடு அவன் திரிவது எனக்குத் தெரிந்துவிடும் என்பதனால்தான்....