aravindh sachidanandam

aravindh sachidanandam

என் தேடல்கள் எழுத்தில் தொடங்கி, எழுத்திலேயே முடிந்து விடுகின்றன. உலகஇலக்கியம்,சங்க இலக்கியம்,
நவீன தமிழ் இலக்கியம், குறும்படங்கள்,
படத்தொகுப்பு, உலக இசை, இசைக்கருவிகள்,
திரைக்கதை, உலகத்திரைப்படங்கள், கலைப்படங்கள்,போட்டோஷாப், மேடை நிகழ்ச்சிகள், ஐ.பீ.கோ , மனோதத்துவம்,ஓவியம், நகைச்சுவை, கதைகள்,நடனம்,பயணம், சமையல் என
ஏதாவது ஒன்றில் எப்போதும் மூழ்கிவிடுவதால்
இருத்தல்,நிலைத்தல் பற்றிய பயம் எனக்கு இருந்ததில்லை....

அதனால்தான் என்னவோ பல வகையான எழுத்துக்கள் இங்கு பதிவு செய்யப்படுகின்றன..எழுதும் உரிமை
எனக்கு இருக்கும் பட்சத்தில் அதனை விமர்சிக்கும்
உரிமை உங்களுக்கிருக்கிறது...

விமர்சிக்கும் உரிமை உங்களுக்கு இருக்கும் பட்சத்தில் எழுதிக் கொண்டே இருக்கும் உரிமை எனக்கிருக்கிறது....

Regards
Aravindh Sachidanandam