arulmiguapparswamy koil
ROYAPETTAH HIGH ROAD, MYLAPORE, CHENNAI 600004
அருள் மிகு அப்பர் சுவாமிதிருக்கோயில்
சைவ அடியார்களூள் ஒருவரான ஸ்ரீ அப்பர் சுவாமிகள், 1851 ஆம் ஆண்டுஆனி மாதம் பரணி நட்சத்திரத்தில் ப்ரம் சமாதி அடைந்தார். அவர்களின் ஆத்ம் சீடரான திரு சிதம்பர சுவாமிகள்,அருள் மிகுஅப்பர் சுவாமிகளின் சமாதிக்கு மேல் ஒரு லிங்கத்தை ப்ரதிஷ்டைசெய்து 1855 ஆம் அண்டு
திருக்கோயிலாக மாற்றி அமைத்தார்