Balalakshmanan

Just call me as Bala,

Fun loving guy who lives next door.

From Madurai (Tamilnadu, India),

Working in Singapore,

Hmmmm, Dreamer, Creative, Free Hand Sketcher & Learner.

Like to ride all the time.

கவிதை, ஓவியம் எனும் பெயரில் கிறுக்குபவன்...

சிலருக்கு எதிரியாய் தோன்றுபவன்.

பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவன்.

சரியான நேரத்துக்கு வராதவன்..வந்துட்டா செய்ற வேலைய சிறப்பா செய்றவன்.

தேடியவை இன்னும் கிடைக்கவில்லை.

கையளவு இதயத்தில் கடலளவு அன்பை தேடுபவன்.

மொத்தத்தில் உங்களை போல் ஒருவன்!!!

-------------------------------------------------பாலா.