Big Bit Tech Tamil

Web Developer, Teacher, and Social Media Manager in Bandarawela

Visit my website

Hey there, I’m Big Bit Tech. I’m a web developer living in Bandarawela. I am a fan of technology, web development, and photography. I’m also interested in programming and video games. You can visit my website with a click on the button above.

அணைத்து நண்பர்களுக்கு வணக்கம்,

நாம் இந்த இணையதளத்தை வளைந்து வருகின்ற சமூதாயத்தின் தொழில்நுட்பம் சம்பந்தமான அறியாமையை போக்கும் நோக்கோடு ஆரம்பிக்கப்பட்டது. இது முழுக்க முழுக்க தொழில்நுட்பம் சம்பந்தமான விடயங்களை பரிமாறிக் கொள்ளவே உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த தளம் முழுக்க முழுக்க தமிழ் பேசும் மக்களை அடிப்படையாக கொண்டு இயங்கும் என்பதை தெரிவித்து கொள்கின்றோம். இதில் அணைத்து மக்களின் தொழில்நுட்பம் பற்றிய அறிவை விருத்தி செய்யகூடிய சகல விடங்களையும் உள்ளடக்கி இருக்கும்.

எமது இந்த முயற்சி மாணவர்களின் கல்வி அறிவிற்கும் ஏனையவர்களின் தொழில்நுட்பம் சம்பந்தபட்ட சந்தேகங்களை தீர்த்துகொள்ளும் களமாகவும் அமையும்.

நீங்கள் எமது இந்த இணையதளத்திற்கு ஒத்துழைப்பினை வழங்குவீர்கள் என்ற நம்பிக்கையில் எமது பணியை நாம் ஆரம்பிக்கிறோம்.

எம்மை தொடர்பு கொள்ள Contact Us என்ற பக்கத்தின் வாயிலாக இணைந்து கொள்ளுங்கள்.