Gurusamy
நான் தொலைந்தாலும் உன்னை தொலைக்க'மாட்டேன் .முகவரி இல்லாத பயணம்,
வெளியே தெரியாத காயம்,
நான் வழியால் துடித்தாலும் மறந்திட'மாட்டேன்.
வடிவம் இல்லாத உருவம்,
நான் மறைந்தாலும் உன்னை மறக்க'மாட்டேன்.
உறவு தெரியாத உணர்வு,
நான் மூச்சு விட்டாலும் உன் சுவாசம் விட'மாட்டேன்.