• Get started for freeGet your page
  • Features
  • Pricing
  • Log In
  • Home
  • Features
  • Pricing

Rajini Makkal Mandram

Physiotherapist in Ireland

Read my blog

இந்த இணையதள பக்கத்தில் உங்களைஅயர்லாந்து ரஜினி மக்கள்மன்றத்தின் உறுப்பினராக வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தபக்கத்தின் மூலமாகநாம்தகவல் பரிமாற்றத்திற்கான ஊடகமாக மட்டுமின்றி, தமிழ்நாட்டில் நல்லதொரு மாற்றத்தை விரும்பும்அயர்லாந்துவாழ் தமிழ்மக்களையும் ஒருங்கிணைக்கும் ஒரு கருவியாகவும் செயல்படும்.

உங்கள் அனைவருடைய ஒத்துழைப்புடனும்,நல்லாதரவுடனும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் வளமான ஒரு தமிழ்நாட்டை உருவாக்குவோம்.

about.me