ஜானகி சேதுராமசுப்ரமனியன்
திருச்சிராப்பள்ளி
என்ன பத்தி சொல்லனும்னா ......
நான் ஒரு முன் கோபி ..
சுயநலம் அதிகம் ...
தமிழ் மண்ணுல பிறந்துட்டு தமிழ் பேசுறத மானக்கேடா நனைக்ரவங்கள செருப்பால அடிச்சே கொல்லனும்ன்ற அளவுக்கு கோவம் படைச்சவ...
அதுக்குன்னு , "இவ தமிழ கரைச்சு குடிச்சவளா என்ன????அப்டின்னு கேட்டா.....நா தமிழ கரைச்சு குடிக்கல தான், ஆனா தமிழ் மண்ணை கரைச்சு குடிச்சுருக்கேன் ...மொத்தத்துல நா ஒரு சாதாரண தமிழச்சி.......