karky kathir
Writer, Artist, and Lyricist in Rajapalayam
karky kathir
Writer, Artist, and Lyricist in Rajapalayam
பெயர்
முத்து விக்னேஷ் க
முகவரி
இராசபாளையம்
பிறப்பு
24/06/2004
மொழியறிவு
தமிழ் / ஆங்கிலம் / கிளிகி
செயல்பாடு
• இயக்குனர்
ஐ மொழி (மொழி சார் நிறுவனம்)
• ஒருங்கிணைப்பாளர்
நொதுமி தமிழாய்வு நடுவம் (தமிழாய்வு களம்)
• மாநில ஒருங்கிணைப்பாளர்
செந்தமிழ் திருத்தேர் (தமிழக அரசின் சார்பு அமைப்பு)
• பயிற்றுநர்
ஒரு பன்னாட்டுப் பயிற்சிப் பட்டறை உட்பட 7க்கும் மேற்பட்ட பயிற்சி பட்டறையில் பயிற்றுநராக தொடர்ந்து
திறன்
• பாடல் பொறியாளர்
• புத்தாக்கர்
• கவிஞர்
• சொல்லாக்கர்
• ஆய்வாளர்
• கருத்தாளர்
ஆர்வம்
• புகைப்படம் எடுத்தல்
• புத்தகம் வாசித்தல்
• தீர்வு காணல்
• மொழியைக் கற்பித்தல்
கல்வி
• பள்ளி
"+2"
பி. ஏ. சி.எம் மேல்நிலைப் பள்ளி
• பட்டயம்
"நரம்பு மொழியியல் நிரலாக்கம் (NLP)"
பெப்பர் லேர்ன்
• பயிற்சிப் பட்டறை
"பாடல் பொறியியல்"
கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம்
பங்கேற்பு
கருத்தாளராக
• தமிழக அரசின் பன்னாட்டு கருத்தமர்வில் தனித் தமிழில் கருத்துரை வழங்கியது.
சொல்லாக்கராக
• தமிழக அரசின் பன்னாட்டு சொல்லரங்கில் தனித் தமிழில் சொல் உருவாக்கி வழங்கியது.
ஆய்வாளராக
• தமிழக அரசின் பன்னாட்டு ஆய்வரங்கில் ஆய்வு கட்டுரை சமர்பித்து கருத்துரை வழங்கியது.