Kombai Nizamudeen

Writer, Social Media Manager, and Web Developer in Chennai

Visit my website

Hello, I’m Kombai Nizamudeen.

அறிமுகம்

கோம்பை நிஜாமுதீன் (27)

சொந்த ஊர் தேனி மாவட்டம் கோம்பை

மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரக் கிராமம்

தந்தை - ஜெயினுலாபுதீன்

தாய் - பாத்திமா கலிலா

படித்தது

D.E.E.E.,

B.B.A., Marketing Management

எழுத்துப் பணியில் ஆர்வம். மற்றவர்கள் எழுதிய கட்டுரைகளை விமர்சித்து வாசகர் கடிதங்கள்.

அதைத் தொடர்ந்து கட்டுரைகள் எழுதினார்.

உலக அரசியல் பார்வை. குறிப்பாக வளைகுடா அரசியல். முதலாளித்துவ நாடுகள் செலுத்துகின்ற ஆதிக்கம், அதற்கு இணங்கிச் செல்லும் முஸ்லிம் நாடுகளின் போக்குகளை, சிறு சிறு செய்திக்குறிப்புகளாக

பிறைமேடை மாத இதழில் எழுதினார். அதன் பின் கட்டுரையாளராக பரிணமித்தார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாணவர் அமைப்பான முஸ்லிம் மாணவர் பேரவையில் ஈடுபாடு.

2011 இல் கல்லூரி அமைப்பாளர்.

2013 இல் சென்னை மண்டல அமைப்பாளர்.

2015 நவம்பர் 25 முதல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மின்னணு ஊடகப் பேரவையில் மாநில துணை ஒருங்கிணைப்பாளர்.

2020 அக்டோபர் 19 முதல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை ஒருங்கிணைப்பாளர்.

2014 மே முதல் முழுநேரச் பத்திரிக்கையாளர்.

பிறைமேடை (மாதம் இருமுறை) இதழ் துணை ஆசிரியர் மற்றும் மேலாளர்

தினமொழி(நாளிதழ்)

முதன்மைச் செய்தியாளர்.

வெளியீட்டாளர், மில்லத் பதிப்பகம்

நாட்டு நடப்புகள், உலக நிகழ்வுகள் தொடர்பான

கட்டுரைகள் எழுதி வருகின்றார்.