Kingsley Neloi

Vavuniya Town, Sri Lanka

Kingsley Neloi

Vavuniya Town, Sri Lanka

என்னைப்பற்றி .....? என்னை பற்றி நானே சொன்னால் அது அழகில்லை. சில நிமிடம் அழுகை சில நிமிடம் சிரிப்பு . சிரிப்பும் அழுகையும் எங்கள் உணர்வுகளே . அதனால் உணர்வுகளை மதிக்கும் ஒரு சாதாரண மனிதன் . சிரிப்பை விரும்பாத மனிதர் இருக்கின்றார்களா ? அதேபோல் நானும் சிரிப்பை விரும்பும் ஒரு சாதாரண மனிதன் கோபங்களும் உணர்ச்சிகள்தானே ? அந்த உணர்ச்சிதான் என்னுடைய கெட்ட பழக்கம் . உரிமையானவர்கள் மீது அதிகம் அக்கறை எடுத்துக்கொள்வேன் . சில தவறுகளை சுட்டிக்காட்டி அவர்களின் வெறுப்புக்கு காரணமாவதும் நானே . என்னை வெறுத்தவர்கள் என்னை புரிந்து என்னை விரும்புவர்கள் .. ஆனால் என்னுடன் இருக்கும்வரை அவர்களை தலையில் வைத்து தாங்கும் பழக்கம் எனக்கு இருக்கிறது ... ஆனால் என்னை விட்டு விலகி சென்றால் மீண்டும் வரும்போது அவர்கள் என் காலடியில் கூட இருக்க தகுதியில்லாதவர்கள் என கருதுவேன் .. ஏன் என்றால் மறுபடியும் அவர்களால் வரும் இன்னொரு பிரிவு என்ற வலியை தாங்கும் சக்தி என்னுள் இல்லை :( கொலை செய்தாலும் சாட்சி இருக்ககூடாது ன்னு நினைக்கிற ஒரு காரெக்டர் நான் . என் மனசுக்கு சரின்னு பட்டால் என் நீதிமன்றத்தில் கொலையும் நியாயமே . எனக்கு நானே நீதிபதியாக வாழ கற்றுகொண்டதால் நான் செய்யும் தவறுக்கும் நானே எனக்கு தண்டனை வழங்குவேன் . என்னைப்பற்றி கிறுக்கிக்கொண்டிருக்கிறேன் ... கிறுக்கி முடிவதற்குள் என் வாழ்க்கை முடிந்துவிடலாம் .. வாழ்க்கை நிரந்தரம் இல்லாதது . நிதந்திரம் இல்லாத வாழ்க்கையில் சுதந்திரமாய் வாழும் ஒரு வேடந்தாங்கல் பறவை நான் . தவறு செய்பவனை திருத்த முயல்வேன் . துரோகம் செய்பவனை கொல்ல நினைப்பேன் . துரோக உள்ளங்கள் பூமிக்கு பாரமாக வாழ்வது வீணே .. ( எதிரி எல்லையில் இருப்பான் .. துரோகி அருகிலே இருப்பான் .. ) காதல் .......... (............................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................) இந்த புள்ளிகளில் கோலம்போடுபவள் வந்ததும் காதலை பற்றியும் சொல்கிறேன் ... ரொம்ப நேரமா என்னை பற்றி டைப் பண்ணி கை வலிக்கிறது ... நட்பில நம்பிக்கையிருந்தால் உள்ள வாங்க .. சிரிக்க விரும்பினால் உள்ள வாங்க .. சிந்திக்க துணிந்தால் உள்ள வாங்க .. பிறக்கும் போது எதைக்கொண்டு வந்தேன் ? எதை கொண்டு செல்வேன் ? கொடுத்துசெல்கிறேன் புன்னகையை பெற்றுக்கொள் என் நட்பே ..

  • Work
    • Computer Technician
  • Education
    • Vtmmv - Vavuniya Tamil Madya Maha Vidyalayam