மகேந்திரன் குலராஜ்

மகேந்திரன் குலராஜ்

கவிஞர் குலராஜ் அல்லது மகேந்திரன் குலராஜ் [முழுப்பெயர்.]fULL NAME [MAHENDRAN KULARAJH] பிறந்த திகதி (நவம்பர்.2.1998) இவர் பிறந்த ஊர் இலங்கையில் யாழ் மாவட்டத்தில் வலிகாமம் மேற்கு பிரதேசசெயலகத்திற்கு உற்ப்பட்ட பண்ணாகம் கிராமத்தில்.வசிப்பு 2012இல் இருந்து பிரான்ஸ் பாரிஸ் இல்.இவரவளர்ந்துவரும்ஈழத்துக்கவிஞராகவும். ,ஓவியர்,பேச்சாளர்,எழுத்தாளர். ஆகவும் காணப்படுகின்றார்.1998இல் பிறந்த இவர் பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயம்பாடசாலையில் கல்விகற்றார்.இவர் தனது 11வயதிலே இருந்து கவிதை எழுத ஆரம்பித்தார்.இவரது முதல் கவிதை நூல் "வைரம்"[[யாழ்\பண்ணாகம் மெய்கண்டானி்ல் 2011ஆம் ஆண்டில் நடந்த முத்தமிழ் விழாவில் மிகச்சிறப்பாகவெளியிடப்பட்டது.இரண்டாவது கவிதை நூல் "சீழரழிந்துபோகும் தமிழரின் பண்பாடு" 2012ம் வெளியிடப்பட்டது.இவ் நூல் வெளியீட்டு விழாவின் போது இவ் படைப்பை மெச்சி வலிகாமம் மேற்கு பிரதேசச சபையால் "கவி அரசு"என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

  • Work
    • கவிஞர்,பாடலாசிரியர்