மல்லிகார்ஜுனன்

23 வயசு, கேரளத்து தமிழன், இப்போ சென்னை பையன், கணினி பொறியாளன், புத்தகங்களின் உலகில் இளவரசன், எழுத்து பழகுபவன், கார்க்கி சிஷ்யன், தனிமை விரும்பி, கிரிக்கெட் பைத்தியம், சச்சின் பக்தன்!