பாச உறவு
பெரு. உடையப்பன்
என்னை
கருவாக்கி
உருவாக்கி
விளைத்தெடுத்ததின்
விளைவு...
இன்று
கிளைகளைத்தாங்கும்
மரமாக நான்...
கனவிலும் நினைவிலும்
நீங்கள்...
பெரு. உடையப்பன்
என்னை
கருவாக்கி
உருவாக்கி
விளைத்தெடுத்ததின்
விளைவு...
இன்று
கிளைகளைத்தாங்கும்
மரமாக நான்...
கனவிலும் நினைவிலும்
நீங்கள்...