Ranjith nsit

என் உயிர் நண்பனை போல் ...!!!

  • நான் சிரிக்கிறேன் ...
  • அவனும் சிரிக்கிறான் ...
    நான் அழுகிறேன் ...
    அவனும் அழுகிறான் ....
    நான் பேசுகிறேன் ....
    அவனும்பேசுகிறான் ....!!
நண்பன் உணர்வின் அருகாமை..

வெற்றி கிடைத்த போது