Shri Sathguru Shirdi Sai Charitable Trust

ஷீரடி வரும் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் ஷீரடி செல்லும் பக்தர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது. சேவை வேண்டும் பக்தர்கள் எமது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

ஓம் சாய்ராம்.