seimathi seimathi

சொல்வதற்கென்று பெரிதாக எதுவுமே இல்லை…ஆனாலும் உங்களைப்போலவே எனக்கும் ஒரு கனவு …அதுதான் என் இறுதி இலக்கும் கூட….அலுவலகம்… வீடு…படிப்பு என்று நாட்கள் நகர்ந்தாலும் எனது கனவில் இருந்து நான் விடுபடுவதில்லை… விடுபடபோவதுமில்லை.. என்னால் முடியுமா…என்று சில் சமயங்களில் தோன்றுவதுண்டு… அவற்றை எல்லாம் தூரப்போட்டு முடியும் என்ற நம்பிக்கையுடன் நடக்கின்றேன்……இது வெறும் பேச்சுமல்ல… எழுத்துமல்ல…என்கனவு…உங்கள் ஆசியும் எனக்கு கிடைக்கும் என நம்புகின்றேன்.