சிந்து பைரவி
Consultant, Student, and Writer in Thanjavur, India
கேட்க மட்டுமே பிடித்த பாடல்கள்;
கனவில் மட்டுமே வரும் காதல்;
காரணமேயின்றி தோன்றும் புன்னகை;
காற்றை கட்டியணைக்கும் கைகள்;
கண்டதை கிறுக்கும் பேனா.
-நான் சஞ்சரிக்கும் உலகம்
கேட்க மட்டுமே பிடித்த பாடல்கள்;
கனவில் மட்டுமே வரும் காதல்;
காரணமேயின்றி தோன்றும் புன்னகை;
காற்றை கட்டியணைக்கும் கைகள்;
கண்டதை கிறுக்கும் பேனா.
-நான் சஞ்சரிக்கும் உலகம்