சுட்டபழம்

என்னை

உங்களுக்கு

நன்றாகத் தெரியும்

அதாவது

நீங்களே

வடிவமைத்துக்கொண்ட

தோற்றத்தில்.....