Sweet Swin

Sweet Swin

  • ரோல்மாடல் :
    நீயா? நானா? கோபி நாத்
  • அழகின் ரகசியம் :
  • (அழகா அப்டினா ?)புன்னகை "ஸ்மைல்ஸ் டு கோ "தான் என் பாலிஸி!
    • நிறம்
    • கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு,....
  • குணம்
  • குழந்தையும் Swin ம்
  • ஆசை

    வறுமை இல்லா தேசம்

    நல்ல பழக்கம்

    எறும்ப கூட கொள்ள கூடாது

    கெட்ட பழக்கம் :
    கோவம் வராம இருக்க என்னப்பா பண்ணுறது !!

    ஆசை :
    கமல்ஹாசனும் நானும்.,,,!!

    க்ளைமேட்:
    செம்ம ஹாட் மச்சி
    (உச்சி வெயில்)

    டாப் 5
    சாக்லேட்
    பாட்டு கேட்பது
    சாட்டிங்
    புத்தகம் படிப்பது
    பேசு கண்ணா பேசு ,..

    காதல்:
    வலிக்கும்
    இனிக்கும்
    பிடிக்கும்

    பெட்ரூம் பார்ட்னர் :கனவில் வரும் கண்ணாம்மூச்சி

    ரகசிய சிநேகிதி :

    என் மனதின் மன்றொரு முகம்

    சுவின் டைம்ஸ் :

    மொபைலா...
    மொபைலா...

    பயம் :
    தெனாலி கமல் தெரியுமா ?

    பொன் மொழி :நாலு பேருக்கு நல்லதுண்ணா...

    .....Swin.............Swin..................Swin.....................Swin................Swin.......................Swin....................S