தமிழ் குமார்

தமிழ்குமார்,சிங்கையில் கணினித்துறையில் வேலை.அமைதியாக ஒரு பார்வையாளனாக வாழ்க்கையை ரசித்து கொண்டிருக்கும் சாதாரணமான தமிழன்.

கிட்டிபுள்

தமிழில் எதை கிறுக்கினாலும் தமிழ் அதை அழகாக காட்டிவிடும் என்ற நம்பிக்கையில் ஆரம்பிக்கப்பட்ட தளமே கிட்டிபுள்.ஆனந்த விகடன் குட் ப்ளாக்ஸ் பிரிவில் கிட்டிபுள் இடம்பெற்றது சூப்பர் மகிழ்ச்சி.உங்கள் வருகைக்கு நன்றி