Kumaresan ThankaNadar
பெயர் : குமரேசன்
தந்தை : தங்கநாடார்
தாய் : செல்லதங்கம்
மனைவி : பியூலா றோஸ்
மகள் : மோனிஷா
மகள் : மோனிஹா
பிறப்பிடம் : " தங்க பவன் ",புதுவிளை, தலக்குளம்
கன்னியாகுமரி
படிப்பு : இயந்திரவியல் பட்டயம்
வசிப்பது : நஜ்ரான், சவுதி அரேபியா.
பிடித்தது : நிறைய.............,மழையில் நனைவது.....
பிடிக்காதது : கொஞ்சம்.
என்னிடம் பிடிக்காதது : முன்கோபம்
நம்புவது : எல்லோரையும்
நம்பாதது : பேய், பிசாசு
கடவுள் நம்பிக்கை : நிறைய உண்டு
நண்பர்களே ! நீங்கள் ஒருவருக்கு உதவி செய்யாவிட்டாலும் பறவாயில்லை உபத்திரவம் செய்யாதிருங்கள் .கோடி புண்ணியம் கிடைக்கும் . உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் .நல்வாழ்த்துக்கள்!
அன்புடன் ,
குமரேசன் தங்கநாடார்.