Writer Nethajidhasan

ஒரு எழுத்தாளன்

இணையதளங்களில் புறக்கணிப்புக்காக எழுதி மகிழ்ச்சியடையும் ஒரு பொதுவுடமை,நாத்தீக எழுத்தாளன்.

என் அறிமுகம் தென்தமிழகத்தின் நெல்லை மாநகரத்தின் இருந்து நாடு முன்னேற யோசிக்கும் ஒரு எந்திரவியல் பொறியாளன் நான்.. பெரியாரின் பக்தன்..லெனினின் ரசிகன்..திராவிடத்தை எதிர்ப்பவன்.. நவநாகரிக இளைஞன்..காதல் கல்வி வீடு என கனவு திட்டமுள்ளவன்.. பிற்படுத்தபட்ட சமுகத்தை சார்ந்தவன் ...சாதியை வெறுப்பவன்..மாத்தி யோசிப்பவன்..இந்தியாவின் தோல்வியை சகித்து கொள்ளாதவன்..நவின இந்தியா கனவு கண்டவன்...வைரமுத்தின் எழுத்துகளை காதலிப்பவன்..கம்மியுனிச பிரியன்

  • Work
    • Writer